Price: ₹100
Pages: 64
ISBN: 9788195847624
இருபத்தி நான்கு மணி நேரமும் வெளிச்சம் பாவுகிற துருவ பிரதேச கிராமம், அதில் தான் இங்கே வரும் சம்பவங்கள் நிகழ்கின்றன. நான்கு இரவுகளில் நடக்கிற உணர்வுகளின் ரசவாதம், அங்கே சூட்சுமமாய் ஒரு காதல் அரங்கேறுகிறது இருளுக்குள் கரைந்திருக்கும் ஒளியாய் அது சாசுவத தன்மை