Price: ₹80
Pages: 86
ISBN: -
ஜென் கதைகள், ஜென் கவிதைகள் என்று பல வந்து விட்டன. அவை கதைகளா அல்லது புதிர்களா அல்லது கடி ஜோக்குகளா என்று கேட்பது போல அமைந்துள்ளன. அந்தக் கதைகள் என்ன சொல்ல வருகின்றன என்பதில் தெளிவான விளக்கம் இல்லாததுபோல் அமைந்துவிட்டன. முடிவுக்கு வராத கதைகளைப் போல் அமைந்த