Price: ₹100
Pages: 160
ISBN: 9789353829308
இந்நூலாசிரியர், கற்றறிந்த பெருமகனார். பழகுதற்கினிய பண்பாளர். 'நாலாயிரந்த்திவ்யப் பிரபந்தத்தில்' ஆழங்கால் பட்டவர். சைவ 'சித்தாந்த ரத்தினமாகிய இவர் பன்னிருதிருமுறைகளிலும், சாத்திரங்களிலும்', ஆழ்ந்த புலமையுடையவர். இந்தியப்பண்பாட்டில் தோய்ந்தவர். முனைவர் பட்ட