Price: ₹105
Pages: 236
ISBN: 9788170585930
"மனிதனின் சாதாரணமான மன, உயிர், உடல் உணர்வுகளின் பின்னே மௌனமாக இருக்கும் சைத்திய புருஷன் இறைத் தன்மையின் சாரத்தை ஒவ்வொரு உயிரிலும் தனித்தனியே வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சைத்திய சக்தி யோக சாதனையில் முன்னேறிச் செல்லும்போது, அதிமனத்தின் பிரகா சத்தையும் ஆ