Price: ₹150
Pages: 260
ISBN: -
துக்கத்தையும் தைரியத்தையும் தனதாக்கிய குந்தி மகாராணி, சிறப்புமிக்க பண்டைய பாரத வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றாள். பாரதத்தின் அரியணைக்காக நிகழ்ந்த கொடூரமான போருக்கு காரணமாக இருந்த அரசியல் நாடகத்தில் இவள் மையமாகத் திகழ்ந்தாள். பல்வேறு துன்பங்களுக்கு