Loading…
×

Your Shopping Cart

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து
Author: ரத்திகா

Price: ₹80

Pages: 64

ISBN: 9788189912604

ரத்திகாவின் கவிதைகள் மென்மையும் உள்ளார்ந்த துயரமும் கூடியவை. தன்னைச் சுற்றியுள்ள உலகின் நாடகங்களை தன்வயப்படுத்தி அர்த்தம்காண முயல்பவை. பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் இவரது முதல் தொகுப்பு இது.

Goodreads reviews for தேய்பிறையின் முதல் நாளிலிருந்து