Price: ₹250
Pages: 150
ISBN: 9788184761559
மனிதர்களை சில நம்பிக்கைகள் வழி நடத்தி செல்கின்றன. பொருந்தாத நீண்டநாள் நம்பிக்கைகள் சிலவற்றை நம் ஒதுக்க வேண்டி கட்டத்தில் இருக்கிறோம். சத்குரு ஜக்கி வாசுதேவ் இதனை அழகாக கண்டு பிடித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விளக்கி இருக்கிறார்.