Price: ₹200
Pages: 200
ISBN: 9789382820239
சிங்கப்பூரை கண்டுபிடித்தவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூரை உருவாக்கியவர் நிச்சயமாக லீ குவான் இயூ தான். வளரும் நாடுகளுக்கு சிங்கப்பூர் வரலாறு மிக சிறந்த முன் மாதிரியாக உருவாக்கிய தலைவனின் வாழ்கை கதை இது.