பரந்துபட்ட இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி செய்த சிற்றரசுகளின் வரலாறு குறித்த ஆய்வுகள் மிக சிலவே. ஆசிரியரின் வரலாற்று பதிவுகள் கதை சொல்வது போல் இயல்பாக அமைந்து வாசகரை மேலும் படிக்க தூண்டுகிறது.