"எல்லாரும் எல்லாவும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் வல்லான் பொருள் குவிக்கும் தனிஉடமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை "