சபிக்கப்பட்ட சமூக வாழ்க்கையில் உயிர்கள் அனைத்தும் உருகி தவமிருப்பது அன்பெனும் வரத்தைப் பெறுவதற்காகவே. சகல விதமான மனதின் நோய்களுக்கும் சரியான மருந்தாகும். தன்னலமற்ற அன்பின் தன்மையே விளக்குவதுதான் இந்நூலின் நோக்கமாகும்.