Price: ₹100
Pages: 116
ISBN: -
உதயம் என்னும் தலைப்பில் பத்து சிறுகதைகள் தொகுக்கப் பெற்றுள்ளன. இக்கதைகள் தமிழின் சிறுகதை வரலாற்றில் தவிர்க்க இயலாத, தவிர்க்க கூடாத தனிப்பெரும் ஆளுமைகளின் கதைகளை தேடியெடுத்து தொகுக்க பெற்றவையாக அமைந்துள்ளன. இக்கதைகள் வெவ்வேறு வாழ்வியல் பின்புலத்தையும், கோட