Price: ₹150
Pages: 130
ISBN: 9788183683579
டீன் ஏஜ் பருவத்தை தித்திக்கும் பருவமாக மாற்றுவது எளிது. ஆனால் அதை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு சில அடிப்படைப் புரிதல்கள் தேவை படுகின்றன. நல்ல விதைகளை உங்கள் மனதில் தூவி செழிப்பானதொரு எதிர் காலத்தை உருவாக்கப் போகிறது இந்த புத்தகம்.