வாழ்க்கையிலே மகிழ்ச்சியும் வெற்றியும் வேண்மெனில் உடல்நலம் இன்றியமையாதது. உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்ந்து 8 முதல் 80 வயதானவர்களுக்கும் பயின்று பயன் பெற கூடிய எளிய முறையிலான உடற்பயிற்சி தொடர் ஒன்றை தந்தார்.