ஞானிகளுக்கு எதுவுமே புதிர்களல்ல அவர்கள் உள்ளதை உள்ளபடி பார்க்க முடிபவர்கள். எனவேதான் இந்த சமூகம் தங்களிடமிருக்கும் கேள்விகளுக்கு சரியான விடை காண காலம்காலமாக ஞானிகளை நாடி வந்திருக்கிறது.