பிரடெரிக் எங்கெல்ஸ் வாழ்க்கை, படைப்புகள் பற்றி லெனின் எழுதிய அறிவாழம் மிக்க, சிறிய கட்டுரை இந்நூல் எங்கெல்ஸ் பற்றி உயிரோட்டமான சித்திரத்தை வாசகருக்கு வழங்குகிறது