Price: ₹300
Pages: 300
ISBN: 9789383661442
பஷீரைப் பற்றி அதிகாரப்பூர்வமான ஒரு வாழ்கை வரலாறு இல்லாதது முற்றிலும் ஒரு குறையாகவே இருந்தது. நிரப்ப முடியாத பள்ளம் என்று நம்மிடையே ஒரு சொற்பிரயோகம் உண்டு அல்லவா, அப்படிப்பட்ட ஒரு பள்ளத்தைத்தான் இந்த புத்தகம் நிரப்புகிறது.