கற்பூர வசந்தத்தின் கதவுகளை திறப்பதற்கான திறவுகோள்களை திறமறிந்து தேர்ந்தெடுப்பவர் அவர். இந்நூலும் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு திறவுகோல்தான்.