Price: ₹50
Pages: 32
ISBN: -
"திருவுடை மன்னரை கானின் திருமாலைக் கண்டேன்" என்று மக்களால் போற்றி வணங்க பெட்ரா அரசர்களின் சிறப்பைப் பற்றி நிறையவே படித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு சில நீதி, அரா நூல்களே இருக்கின்றன. நீதி நூல்களின் வழியில