நோய், நொடி என ஏதும் அண்டாமல் வாழ்ந்தோமானால் அதுவே நமக்கிருக்கும் அளவில்லாத செல்வமாகும். அதனால்தான் நம் தமிழ் மொழியில் "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழி வழக்கில் இருந்து வருகிறது.