இதுவரை, நிலாவுக்கு யாரெல்லாம் பயணம் போயிருக்கிறார்கள்? அவர்கள் நிலாவில் சென்று இறங்கி என்ன செய்தார் கள்? என்ன கண்டுபிடித்தார்கள்?எல்லாக் கேள்விகளுக்கும் விடை உண்டு இந்தப் புத்தகத்தில்.