Price: ₹15
Pages: 160
ISBN: -
கூடுமானவரை இயற்கையில் எனக்குத் தோன்றிய விஷயங்களை மட்டுமே இதுவரை எழுதிவந்த நான், இப்போது முதன்முதலாக வேறொரு மூல நூலுக்கு விளக்கம் எழுதத் தொடங்கியுள்ளேன். அதிலும் ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வாச்சாரியார், ஞான முனிவர் ராஜாஜி, மகாகவி பாரதி, சுவாமி வி