Price: ₹12
Pages: 48
ISBN: 9788189796754
படிப்பதற்கும். நிறைய மதிப்பெண் வாங்கி வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கும் உங்களுக்கு ஆசை இருக்கிறது. பல சிரமங்களுக்கு இடையே உங்களைப் படிக்க வைக்கும் உங்கள் பெற்றோருக்கும் நிறைய கனவுகள் இருக்கின்றன. ஆனாலும் ஆசைப்பட்ட படியே மதிப்பெண்கள் வாங்க ஏன் எல்லோராலும