Price: ₹30
Pages: 128
ISBN: -
கடந்த காலத்தில் உலகம் மிகவும்வேறுவிதமாக இருந்தது என்பது வெளிப்படை. அறுநூறு ஆண்டு களுக்கு முன்பு சுமார் ஆறுவாரங்களில் ஏற்பட்டிருக்கும் புலன் உணர்ச்சித் தூண்டுதல்கள் மொத்தமும் இன்று ஒரே நாளில் நமக்கு ஏற்படுகின்றன. (அன்றைய) ஆறுவார பெறுமானம் உள்ள தூண்டல்களை -