Price: ₹750
ISBN: -
அர்ச்சுனன் இந்திரலோகம் சென்றவுடன் மற்றப் பாண்டவர்கள் திரௌபதியுடன் வசிக்கத் தொடங்கினர். நீண்ட நாட்கள் சென்ற பின்னரும் அர்ச்சுனன் திரும்ப வில்லையே என்ற கவலை அவர்கள் எல்லாருடைய மனத்தையும் வாட்டியது. ஒருநாள் சோகம் தாளாமல் ஏகாந்தமான இடத்தில் புல் தரையில் உட்கா