Price: ₹50
Pages: 230
ISBN: -
இதுபோன்ற சில புத்தகம்தான் இ.ம.கல்லூரிகளில் பாடமாக உள்ளது. அங்குள்ள ஆசிரியர்களும்தான் படித்ததைத் தானே பாடமாகக் கூறுவார்கள். சிக்கலில்லாத நோயாளிகளை மட்டும் மேம்போக்காக ஆய்வு செய்பவர்கள். இவ்வாறு படித்து முடித்து பட்டம் பெற்று வரும் இளம் இயற்கை மருத்துவர்களி