Loading…

மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்
Author: நடராசன்

Price: ₹18

Pages: 102

ISBN: -

முசுமுசுக்கை சமூலங் கொண்டுவந்து பசும்பாலில் ஊறவைத்து, உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் ஜலத்தில் போட்டு சுண்ட வைத்து பசும்பால், சர்க்கரை, மிளகுப் பொடியும் கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வரவேண்டும். இருமல் நோய் நீங்கும்

Goodreads reviews for மூலிகைகளின் மருத்துவக் குணங்கள்
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads