Price: ₹250
Pages: 650
ISBN: -
"வால்மீகி இராமாயணம் – பகுதி 4ல், இராமன் சீதையைத் தேடி கிஷ்கிந்தாவிற்கு செல்கிறார். அங்கு சுக்ரீவனுடன் நட்பு ஏற்படுகிறது. இராமன் வாலியை வீழ்த்தி சுக்ரீவனை அரசனாக்குகிறார். பின்னர், சீதையைத் தேடும் பணிக்காக வானரர்களை பல திசைகளிலும் அனுப்புகிறார்.
"