Price: ₹35
Pages: 98
ISBN: 9789386031686
அமெரிக்க விஞ்ஞானிகள் பல வருடங்கள் விவாதித்து, பல ஆய்வுகளுக்குப் பின்னர், மனமும் உடலும் ஒரே உறுப்புதான் என்கிற ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆரோக்கியம், நோய் என்று பார்க்க வேண்டும் என்கிற முற்றிலும் ஒரு புதிய பாதையைக் காண வழி திறந்தது. தியானம் மூலமாக நல்ல ஆரோ