ஏழு கோடித் தமிழர்களில் ஒரே ஓர் அதிசய மனிதர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம் மனமே மாபெரும் சக்தி என்ற தன் பயிற்சி வகுப்பின் வழி தமிழர்களுக்கு மாபெரும் விழிப்புணர்வை ஊட்டி வரும் மாமேதை.