Price: ₹250
Pages: 105
ISBN: -
சங்கீதம் இன்றைய தலைமுறையில் வீடு தோறும் பரவியதற்குக் காரணமாக ப்ரொஃபசர் பி. சாம்பமூர்த்தி மற்றும் பல வித்வான்கள் செய்த பங்களிப்பு குறிப்பிடப்படுகிறது.
அவர்களின் முயற்சியைத் தொடர்ந்த ஆசிரியர், குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் “கானாம்ருத போதினி” எ