Price: ₹220
Pages: 166
ISBN: 9788183680752
தாமஸ் ஆல்வா எடிசன் மானுட குலத்துக்குக் கிடைத்த ஒரு கொடை. அறிவியல் என்பது அதிசயங்களை நிகழ்த்திக்காட்ட அல்ல; நம் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத்தான் என்பதை முதன் முதலில் உணர்த்தியவர் அவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளாரின் சுவையான வாழ்க