நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ சகாயம் பணியாற்றியபோது அவரது செயல்பாடுகளை செய்திகள் நிகழ்வுகள் மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாக கவனித்து வந்த எழுத்தாளர் மனப்பதிவு இந்நூல் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.