அம்மாவின் சொல்லுக்காக கட்டுப்பட்டு நாயகியை திருமணம் செய்யும் நாயகன் அதே தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவளை பஞ்சாயத்தின் முன் அவதூறாக பேசி தன் வாழ்க்கையை விட்டு விலக்கியும் வைக்கிறான்