ஒவ்வொரு மதத்துக்கும் சாஸ்திரம் இன்றியமையாதது உலகத்தில் நீடூழி நிலைத்துள்ள மதங்களுக்கெல்லாம் அதன் சாஸ்திரங்கள் உள. இந்து மதத்தில் கணக்கற்ற சாஸ்திரங்கள் இருக்கின்றன. இந்நூல் வாழ்க்கைத் தத்துவத்தை முறையாக விளக்குகிறது