Price: ₹130
Pages: 98
ISBN: 9789394591615
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வவாசிகள் மரத்தையோ மண்ணையோ, கல்லையோ ஒருபோதும் கற்று அறிவதில்லை அதன் பெயர்கள் அதன் குடும்பம் அதன் வகை அதன் உயரம் தடிமன் பயன்கள் என பிரித்தறிவதில்லை