இந்த புத்தகம் உங்களுக்கு நாங்கள் சொல்லித் தந்த பாடம் அல்ல நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி சென்ற பாடங்கள் ஒரு மனிதன் நலமுடன் வாழ என்ன வழிகள் இருக்கிறதோ அந்த வழிகள் அனைத்தும் இதில் இருக்கும்