வாழ்க்கை முறை மாற்றம் மக்கள் தொகை பெருக்கம் அதிக அளவு உணவு உற்பத்தி இலக்கு எல்லாவற்றிற்கும் மேலாக தினசரி டென்ஷன் இவை நமது உணவுப் பழக்கத்தை மாற்றியது இதை மீட்டெடுப்பதே இந்நூலின் நோக்கம்