Price: ₹190
Pages: 202
ISBN: 9788194907534
மலேசியாவில் இருந்து பீஜிங் புறப்பட்ட விமானம் என்னவாயிற்று கடத்தப்பட்டு இருக்க வேண்டும் அல்லது கடலில் விழுந்து மூழ்கி இருக்க வேண்டும் அல்லது ஏதாவது மலையில் மோதி அடர்த்தியான மனிதன் புக முடியாத காட்டுப் பகுதிக்குள் வீழ்ந்திருக்க வேண்டும்