பிரச்சனைகள் வரும்போது எப்படி முடிவு எடுக்கிறோம் என்பதை பொறுத்து நம் எதிர்கால வாழ்க்கை அமைகிறது வாழ்வின் பல கட்டங்களில் நாம் எடுத்த முடிவுகள் குயவன் மண்பாண்டத்தை உருவாக்குவது போல் நம் வாழ்க்கையை உருவாக்கி இருக்கின்றன