Price: ₹400
Pages: 352
ISBN: 9789386209719
அர்த்த சாஸ்திரம் மானுட வாழ்வுக்கு ஓர் கலங்கரை விளக்கம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட மானுட வாழ்வுக்கான சாசனம் இது தொகுத்தவர் கௌடில்யரே தவிர சொல்ல பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால் மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப்பட்டவை