Price: ₹70
Pages: 192
ISBN: ----
என் கதைகள், என் அனுபவங்கள் தான். இதற்காக இதில் வரும் ஆண்-பெண் இயற்பெயர், இன்றைய விலாசம் என்று தேடவேண்டிய அவசியமில்லை. உங்கள் வீட்டிலும் இவர்கள் இருக்கலாம்.. நீங்களாகவே கூட இருக்கலாம். பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய்