Price: ₹190
Pages: 408
ISBN: ----
தேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளும். விடிய விடியப் படித்து நன்றாகத் தயார்செய்து இருப்பவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும் என்றால், கவன