Price: ₹200
Pages: 191
ISBN: ----
கீதையைத் தியானிக்கிற வரை பாவங்கள் தீண்டாது. கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன. எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது. எங்கு கீதை கற்கப்படுகிறதோ அங்கு நான் (பரமாத்மா) வாசம் செய்கிறேன்’. இது பகவ