Price: ₹100
Pages: 207
ISBN: ----
தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவது உண்டு. அப்படி சொல்ல வேண்டிய சிற்சிலவற்றைக் குடும்ப விளக்கு சொல்லும். குடும்பக் கட்டமைப்புக்கு சிறப்பும், வலுவும் சேர்க்க