Price: ₹100
Pages: 240
ISBN: ----
நான் ஒரு வழியை சோதனை செய்து கொண்டு இருக்கிறேன். அஹிம்சையை பற்றி ஆராய்வது என்னுடைய வாழ்க்கைப் பணியாக இருந்து வருகிறது. நான் தொடங்கிய ஒவ்வொரு செயலும், மேற்கொண்ட ஒவ்வொரு பணியும் அந்த ஒரு சோதனைக்காகவே நடைபெற்றன. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அஹிம்சைய