Price: ₹65
Pages: 103
ISBN: ----
மதமும்¸ மருத்துவமும் தொடாத மனித வாழ்க்கையே இருக்க முடியாது. அண்மையில் நடந்த ஆய்வின்படி அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 18 சதவீத மக்கள் தான் எந்த மதத்தையும் சாராது உள்ளனராம். மருத்துவமனையோ¸ மருத்துவரையோ காணாமல் எந்த மனிதனும் காணாமல் போனது இல்லை தான். மதங்கள் எ