Price: ₹200
Pages: 240
ISBN: ----
‘இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!!!” என்று பணித்த ஞானபாரதி காட்டிய பாதையில் உலகத் தரம் பெற்ற படைப்பிலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழி ஆக்கம் செய்து