Price: ₹175
Pages: 166
ISBN: 9788183685818
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன என்று புரிந்து கொண்டுவிட்டோம். ஆனால் ஷ இந்த F & O என்றால் என்னவென்றே புரியமாட்டேன் என்கிறது. இத்தனை நாளும் இப்படி ஏங்கத் தவித்த வாசகர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்ல வந்துவிட்டது. இதோ இந்தப் புதிய புத்தகம். கொஞ்சூண