Loading…
×

Your Shopping Cart

பொன்னியின் செல்வன் பாகம் 2 / Ponniyin selvan Part 2

பொன்னியின் செல்வன் பாகம் 2 / Ponniyin selvan Part 2
Author: கல்கி / Kalki

Price: ₹180

Pages: 368

ISBN: ----

அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது.

Goodreads reviews for பொன்னியின் செல்வன் பாகம் 2 / Ponniyin selvan Part 2
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads